நடிகர் சூர்யாவிடம் நான் டாக்டர் ஆகணும் என்று கேட்ட ஏ ழை சி று வன்..!!10 வருடத்திற்கு பிறகு என்ன செய்கிறார் தெரியுமா.? தீ யாய் ப ரவும் புகைப்படம்..!!

Cinema

நடிகர் சிவகுமாரின் மகன்கள்  என்ற அடையாளத்துடன் சினிமா வில் நுழைந்தவர்கள் சூர்யா .சரவணன் சிவகுமார் , அவரது மே டைப் பெயரான சூரியாவால் அறியப்  பட்ட வர், ஒரு இந்திய நடிக ர், தயாரிப்பா ளர் மற்று  ம்   தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். அவர  து விருதுகளில் மூன்று  தமிழ்நாடு மா நில திரைப்பட வி ருதுகள், நா ன்கு பிலிம்பேர் விருதுகள் தெற்கு, இரண்டு எடிச ன்  விருதுகள், ஒரு சி னிஎம்ஏ விருது மற்றும் விஜய் விருது ஆகி யவை அடங்கும். இந்திய பிரபலங்களின் வருவாயின் அடிப்படையில்,  சூரியா  ஃ போ ர் ப் ஸ்   இந் தி  யா     செ லி பி ரி ட் டி   1 0 0   ப ட் டி ய லி ல்   ஆ று   மு றை   சே ர் க் க ப் ப ட் டு ள்ள  து.     ந டி க  ர்  சூ  ர் யா   தற் போ து   த மி ழ்   சி னி மா வி  ன்  உ ச்ச நட்சத்திரமாக விளங்குபவர்.

அ து   ம ட் டும்    அல் ல      த மி ழ் த்  தி ரை  யு  லகில் எந்த  ச   ர் ச் சை   யி லு ம்   சி க்   கா த  ந டி க ர்   எ ன  பெயர் எடுத்த வ ர்   நடி க ர்  சூ ர் யா .   இ வ ர்   சி  னி மா  உ ல கி ன்  ந டி ப்பைத் தாண்டி பல உ தவிகளை       யு ம்   ச   மூ க த் தி ற் கு   செ ய் து  வ ருகி ன் றா ர். பல  ந ற் ப ணிகளை ஏ ழை ம க் க ளுக் கு செய்ய  க டந் த  2 006 ஆம் ஆண்டு ஆ ரம்பிக்கப் பட்டதுதான் அ கரம் அ றக்கட்டளை.  தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்.

நடிகர் சூர்யாவின் உதவியால் தற்போது கூலித் தொ ழிலா ளியின் மகன் ஒருவர் மரு த்துவராக மாறி இருக்கிறார். 10 வருடம் முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் சூர்யா சா ர்பாக அகரம் மூலம் நடத்தப்பட்ட நிக ழ்ச்சி யில் கலந்து கொண்ட பையன் தான் நந்தகுமார். அந்த சிறுவன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நந்த குமார் என்பவர் தான் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் சூர்யாவிடம் உ தவி கேட்டு இருந்த நந்தகுமார் நான் தற்போது பனிரெண்டாம் வகுப்பு படித்திருக்கிறேன். என்னுடைய மதிப்பெண் 1160 எனக்கு ம ருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை ஆனால் எனக்கு வ சதி இல்லை என்று கூ றி இருந்தார். பின்னர் கூ லி வேலை பார்க்கும் நந்தகுமாரின் பெற்றோரிடமும் அந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசினார். இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா உங்கள் பையன் கண்டிப்பாக டாக்டர் படிப்பான் என்று உறு தியளி த்திரு ந்தார்.

தற்போது அவர் சொன்னது போலவே சென்னை எம் எம் சி மருத்துவ கல்லூரியில் சீ ட் வா ங்கி கொடுத்து அவர் படித்து முடிக்கும் வரை அத்தனை செலவையும் சூர்யாவின் அ கரம் கட்டளையை ஏற்று இருக்கிறது. நந்தகுமார் ம ருத்துவம் படித்துவிட்டு பெரம்பலூரில் ம ருத்துவராக பணியாற்றி வருகிறார்.பத்து வருடங்களுக்கு மு ன்னர் கூ லித் தொழிலாளியின் மகனாக இருந்த நந்தகுமார் தற்போது ம ருத்துவர் ஆக மாறியிரக்கிறார். சூர்யா செய்திருக்கும் இந்த உதவியை ப லரும் பா ராட்டி வருகின்றனர்.இதோ அந்த நந்தகுமாரின் புகைப்படம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *