நடிகர் ஆர்யாவின் முன் னாள் கா த லி..!! இன்னும் ஆர்யாவை கா தலி க்கி றாரா.? அவருக்கு தி ரும ணமா கிடுச்சி மேடம்..! யார் அந்த கா த லி தெரி யுமா.?

Cinema

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் இடத்தில் பல ஆண்டுகளாக பிடிக்க போராடும் நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகர்களுக்கு இடையில் தன்னுடைய அழகான தோற்றத்தில் க வர்ந்து ஈர்த்து வருபவர் நடிகர் ஆர்யா.கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணமாகாத நடிகர்களில் இருந்து வந்த ஆர்யா எப்போது திருமணம் செய்வார் என்று எதிர்ப்பார்த்திருந்தனர். அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தன்னுடன் நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதலுக்கு வயது வித்யாசம் பார்க்காமல் 17 வயது மூத்த வயதானவரை சாயிஷா மனப்பூர்வமாக காதலித்து கரம் பிடித்தார். இந்நிலையில் திருமணத்திற்கு முன் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் மாப்பிள்ளையாக கலந்து கொண்டு 16 பெண்களை காதலித்து வந்தார்.

 

அதில் ஆர்யா மீது அளவுக் கடந்த பாசத்தை வைத்திருந்தவர் அபர்ணதி. குழந்தைத் தனமான அவரின் செயல் பல ரசிகர்களை க வர்ந்தார். இதையடுத்து திருமணம் செய்ய முடியாது என்று இறுதியில் ஆர்யா கூறிய நிலையில் அபர்ணதி அவரின் இன்ஸ்டாகிராம் ஐடியில் barnathi_6ya என்று தான் பெயராக வைத்திருக்கிறார்.

இதிலிருந்து புரிகிறது அவர் இன்னும் ஆர்யாவை காதலித்து வருகிறார் என்று கூறி வருகிறார்கள். மேலும் தற்போது ஜிவி பிரகாஷ் ராஜுடன் ஜெயில் படத்தில் நடித்து முடித்துள்ள அபர்ணதி படு க்ளாமர் பக்கம் திரும்பியுள்ளார்.

மேலும் அபர்ணதியா இது என்று அவரது புகைப்படங்களையும் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான இருக்கும் காட்சிகளை பார்த்தும் ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *