காதலர் தினம் நடிகர் குணால் உ யி ரிழ ந்தது எப்படி தெரியுமா..? பலருக்கும் தெரியாத உ ண்மை..!!

Cinema

கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான காதலர் தினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் குணால்.இவர் மும்பையைச் சேர்ந்த இவர், அணுராதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.ஆனால், இவருக்கும், அணுராதாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு, ஒருநாள் திடீரென்று அணுராதா கோபமாக தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இதையடுத்து, குணால் இளம்நடிகையான லவீனா என்பவரை காதலித்து வந்தார்.அந்த சமயத்தில் தான், அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் திகதி மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில், மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி பிணமாக தொங்கினார்.

 

இதையடுத்து போலிசார், காதல் பிரச்சனையால் தான் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் லவீனாவை கைது செய்து விசாரித்த நிலையில் பின்னர் அவரை விடுவித்தனர்.பின்னர், சினிமா வாய்ப்பு இல்லாததும் அவர் இம்முடிவை எடுக்க காரணம் என கூறப்பட்டது.

ஆனால் இன்றளவும் குணால் மரணத்தில் மர்மம் நீடித்து தான் வருகிறது.இந்நிலையில், குணால் நடிகராக மட்டுமில்லாமல், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்த நிலையில், தொழில் நஷ்டம் காரணமாக மரணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *