க ட் டுக் கட ங் கா மல் தி மி ரு ம் மு ன் னழகு..!! கண் க ளு க்கு க வர் ச்சி பு த்து ண ர்ச் சி அ ளித்து வ ருகிறார் ரெஜினா கசாண்ட்ரா..!!

Cinema

தென்னிந்த திரைப்பட நடிகையான ரெஜினா கசாண்ட்ரா கண்ட நாள் முதல், அழகிய அசுரா, பஞ்சமிர்தம், சிவா மனசுல சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், இராஜதந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.கன்னடம் , தமிழ் , தெலுங்கு , ஹிந்து உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள கவ ர்ச்சி கன்னியாகவலம் வந்துகொண்டிருக்கிறார்.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.இதன் மூலம் அவரது தோற்றத்திலும், க வர்ச்சியிலும், நடிப்பிலும் அவர் ரசிகர்களிடம் தனி முத்திரை பதித்தார். இவர் தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறர். இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *