காக்க முட்டை படத்தில் நடிச்ச சின்ன காக்க முட்டையா இது??பெருசா வளந்துடரே!! வெளியான புகைப்படம்!! கடும் வியப்பில் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

Cinema

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவை கலக்கி வரும் நடிகர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அவர்கள் படிபடியாக தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்புகள் அவர்களுக்கு குவிய தொடங்கி வருகிறது.அதிலும் குறிப்பாக நடிகைகள் சிறு வயதிலேயே நடிக்க தொடங்கி காலம் மாற மாற அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக மாறி விடுகின்றனர்.அதே போல் குழந்தைகளாக படத்தில் பார்த்து விட்டு தற்போது கிடு கிடு வென வளர்ந்து நிற்கிறார்கள்.

அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு மணிகண்டன் இயக்கத்தில் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் நடிப்பில் வெளியான படமான காக்க முட்டை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதில் நடித்துள்ள அணைத்து கலைஞர்களும் தங்களது அருமையான நடிப்பை வெளிகாட்டி இருப்பார்கள்.அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு மகன்களாக இரண்டு குழந்தைகள் நடித்து இருப்பார்கள்.சின்ன காக்க முட்டை மற்றும் பெரிய காக்க முட்டை.

பெரிய காக்க முட்டை விக்னேஷ் அவர்கள் போடோஷூட் ஒன்றினை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டார்.அனால் சின்ன காக்க முட்டையை பற்றி எந்த ஒரு தகவலும் நமுக்கு தெரியாமல் இருந்தது.தற்போது சின்ன காக்க முட்டை ரமேஷ் அவர்கள் தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கடும் வியப்பில் அவர்களை ஆழ்த்தியது.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Kakkamuttai_ramesh official (@kakkamuttai_ramesh) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *