சூ ப்பர் மாட ல்லா க இ ந்த ப டத்தில் இரு க்கு ம் பெ ண் யா ர் தெ ரி யுமா?..அ டேங்க ப்பா இ ந்த பி ரபல நடி கை தா னா?..ரசி கர் களு க்கு அ திர்ச் சி தந் த புகை ப்பட ம் இ தோ..!!

Cinema

த மிழி ல்   நடிகர்   விஜய காந்த்   நடித்த எங்கள்   அ ண்ணா   பட த்தி ன்   மூ லம்   த மிழ்  சி னிமா வில்  அ றிமு கமான வர்   நடிகை நமீதா. இவர்   அ றிமுக மான   முதல்   ப டமே   இளை ஞர்க ளின்   க னவு க்கன் னியாக   திக ழ்ந்து   வந் தார்   எ ன்ப து   குறி ப்பிடத க்கது. த மிழ்   சினி மாவில்   அ றிமுக மான   கு றுகி ய   கால த்திலே யே   ஒ ட்டுமொ த்த   ரசி கர்களை யும்   தன் பக்கம்   இ ழுத்த வர்   என்றால்  அது நடிகை நமீதா   ம ட்டும்   தான். இவர்   அ னை வரை யும்   ம ச்சா ன்   என்று தான்   செ ல்லமா க   அழை ப்பார்.

அதனால் இவர்   பெ ரிய   அளவு க்கு   பி ரபலமா னார். இவர்   நடி க்கும்   கால த்தில்   இவரு க்கு   ரசிக ர்கள்   கூ ட்டம்   அதி கம். இவரு க்கு   நிறைய பட   வா ய்ப்புக ள்   வந்த   வ ண்ண ம்   இரு ந்தன. இவர் 6 அடி  உயர த்தில்  இரு ந்தா லும்   இதன்   கா ரண மாக   இவரு க்கு   பட வா ய்ப்புக ள்   குறை யவி ல்லை. இவர் சற்று   க வ ர்ச் சியாக   நடி ப்பதா ல்   த மி ழில்   இவருக்கு   க தாநா யகி வாய் ப்பு   குறை ந்தது.

எங்கள் அண்ணா   பட த்தி ற்கு   பிறகு   த மிழ்   சினி மாவில் நடிகர் விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ் விஜயகாந்த் போன்ற பல   மு ன்ன ணி   நடிக ர்க ளின்   பட த்தில்   நடி த்து ள்ளா ர்   என்ப து   குறி ப்பிட த்தக்கது. அதனைத்   தொட ர்ந்து   பட ங்களி ல்   நடித்து வந்த   ந மிதா வுக்கு   பின் சினிமா பட   வா ய்ப்புக ள்   இ ல்லாத

தால்   தனி யார்   தொலை க்காட் சி   நி கழ்ச்சி யில்   நடு வராக   சி ல  கால ம்   இரு ந்து   வந் தார். 2017ம் ஆண்டு   வீரே ந்திர  சவுத்ரி என்பவரை நடிகை நமிதா   தி ரும ணம்   செய்து  கொண் டார். இவ ர்கள து   தி ரும ணத்தி ற்கு   பின்னரும்   தொட ர்ந்து   பட ங்க ளில்   நடித்து   வ ருகின் றார்.

சமீபகாலமாக தன்னுடைய அரிய   இ ளம்   வயது புகை ப்பட ங்களை   தனது   இன் ஸ்டாகி ராம்   ப க்க த்தில்   ப திவி ட்டு   வ ருகின் றனர்   நடிகர் நமிதா. இப்படி ஒரு நிலையில் தனது 17   வ யதி ல்   எடுத்த முதல்   போ ட்டோ   ஷூட்   புகை ப்பட த்தை   பகி ர்ந்து ள்ளார். மேலும் 2001 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ்   இ ந்தி யா   போ ட்டியி ல்   தே ர்வா னதாகும்   குறி ப்பிட த்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *