90க ளில் கல க்கி ய நடிகை அ ல் போ ன்சா வின் தற் போது நி லை.? இவ ர் வா ழ்க் கை யில் நட த்த சோ கம்..!! அ தி ர் ச்சிய ளி க்கும் த கவ லை வெ ளி யிட்ட நடி கை..!!

Cinema

90களில் முன்னணி   ஐ ட்ட ம்   டா ன்ச ராக   வ லம்   வந்தவர்  தான் நடிகை   அ ல்போ ன்சா. இவர் 1995ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார்   ர ஜினிகா ந்த்   நடித்து   வெ ளியா ன மேக ஹிட்  பாட்ஷா   பட த்தில்   வரும்   ரா ரா ரா   ராமை யா   என்ற   பாட லில்   ந டனமா டி   அ றிமுகமா னார்   எ ன்பது   குறி ப்பிடத்த க்கது. அதிலி ருந்து   பல   பட ங்களி ல்   சின்ன சின்ன   ரோ ல்க ளில்  நடி ப்பது டன்   நட னமா டியும்   வந்தார்  நடிகை   அ ல்போ ன்சா.

இவர் சென்னையை சேர்ந்தவர் பிரபல நடன பயிற்சியாளர் ராபர்ட்   மாஸ் ரரின்   உ டன்பி றந்த   சகோதரி ஆவார். நடிகர் கமல்   நடி ப்பி ல்   வெ ளிவ ந்த   ப ஞ்சத ந்திரம்   பட த்தில்   சைட்  கேரக் டர்   ப ண்ணியிரு க்கார். தமி ழில்   சேரன் சோழன் பாண்டியன், தாயின் மணிக்கொடி, பெரிய மனுஷன், சிவன்   போ ன்ற   பட ங்களி ல்   நடி த்துள் ளார்    என்ப து   குறி ப்பிட த்தக்கது.

மேலும் நடிகை   அ ல்போ ன்சா  பத்ரி, கா த ல்   ச டுகு டு  ஆகிய   பட ங்களி ல்   இவர்   க வர் ச்சி   நடனம்   ஆடியு ள்ளார். த மிழ்   மற்றும்   தெலு ங்கு   ஆகிய   மொ ழிகளில்   50க்கும்   மே ற்பட்ட   படங் களில்   பணியா ற்றியு ள்ளார்  என்ப து   குறி ப்பிட த்தக்கது.  நடிகை அதன் பின்னர் நடிகர் வினோத் அ ல்போ ன்சாவிற்கு   கா தல்   ஏற்பட்டு

அதன் பிறகு பல   ஆ ண்டு கள்  இவர்கள்   தி ரும ணம்   செய்து   கொ ள்ளாம ல்   வாழ் ந்து   வ ந்தனர். அதனை   தொட ர்ந்து  க வச ம்   என்ற   பட த்தில்   நடிகர் வினோத் நடித்து   வந் தார்   பண ப்பிர ச்சனை   நாள் அந்த படம்   பா தியிலே யே   கை விடப்ப ட்டது. இதனால்   ம னமுடை ந்த   அவர் கடந்த 2012இல்   த ற் கொ லை   செய்து   கொ ண்டார்.

வினோ த்தின்   பிரிவைத் தாங்க முடியாத   மி குந்த   மன  உ ளைச்சலு க்கு   ஆளா னா ர். எந்த வேலையும் செ ய்யாம ல்   இருந்து   வந் தார். இதனால் 2015ஆம் ஆண்டு   தூ க்க   மா த்தி ரை   சா ப்பி ட்டு   த ற்கொ லை க்கு   முய ன்றார். ஆனால்   அ வருடை ய   உ யி ர்   கா ப்பா ற்றப்ப ட்டது. தற்போது அவரது 8 வயது   மக ளுட ன்   வசி த்து  வருகி றார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *