ம னதை திருடி விட்டாய் படத்தில் நடித்த இவரை ஞா பகம் இருக்கா.? தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? அந்த புகைப் ப டத்தை பா ர்த்து இவரா இது என்று அதி ர்ச்சி யான ரசி கர்கள்..!!

Cinema

சில நடிகைகள் மட்டும் எத்தனை தான், படங்களில் நடித்தாலும் கடைசி வரையில் அவரின் பெயர் கூட தெரியாமல் இருந்து விடுவார்கள். அது போல இது வரை பல நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களின் கதாபாத்திரங்கள் பிரபலமாக இருந்து வந்தாலும் அவர்களை யாருக்கும் பெரிதாய் தெரிந்திருக்காது. அந்த வகையில் ம க்கள் மன தை திருடியவர் தான் நடிகை ப்ரூஸ். தமிழ் சினிமா உல கில் அறிமுக இயக்குனர் ஆர்டி நாராயண மூர்த்தி இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளி வந்த படம் தான் மன தை  தி ருடிவிட்டாய்.

இந்த படத்தில் பிரபுதேவா, கௌசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு, ஸ்ரீமன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.இந்த படத் திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மக் களிடையே நல்ல வர வேற்பினை பெற்று ஹிட் டானது இந்த படம். இதில் மிக முக்கிய பங்கு என்றல் அது காமெடி   சீன்கள் தான். கல்லூரி மா ணவி யாக வரும் புரூஸ்ஐ வளையாபதி கதாபாத்திரத்தில் வரும்.

நடிகர் விவேக்கும், ஸ்டீவ் வாக் கதாபதிரந்தில் வரும் வடிவேலும் பின்னால் சுற்றியே கரெக்ட் செய்ய பார்பார்கள்.இந்த படத்தில் இவர்கள் இருவரையும் ப்ரூஸ் தன் பின்னே அலைய விடும் அலப்பறைகள் பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது. கடை சியில் விவேக் ப்ரூஸ் ஸை  உஷார் செய்து  தி ருமணம்   செய்து விடுவார்.

ஆனால், ப்ரூஸ்க்கு இருப்பது கட்டைக்கால் என்ற ட்விஸ்ட் படத்தின் ஹைலை ட்டாக இருந்தது என்று சொல்லலாம். இந்த படத் தில் வடிவேலு, வி வேக் செய்யும் அட்ராசிட்டி அளவே இல்லாமல் இருக்கும். மேலும், ப்ரூஸ்ஸின் உண்மையான பெயர் என்ன என்று தெரியவில்லை.அந்த படம் இல்லாமல் சில தமி ழ் படங்களில் நடித்துள்ளார்.

ஆன் மாளு மது பெரிதாய்யாருக்கும் தெரியாது, தற்போது இவர் என்ன ஆ னார்.? என்று தெரியவில்லை. இந்நிலையில் ப்ரூஸ்ஸின் சமீபத்திய புகைப் படம் ஒன்று தற்போது சோ சியல் மீடி யாவில் அதிக மாய் நெட் டிசன் களால் ஷேர் செய் யப்பட்டு வருகிறது. இதை பார்த்து ரசிகர் கள் அதிர்ந்து போனார்கள் என்றே சொல்லலாம் நிஜமாகவே இது தான் ப்ரூஸ்சா.? என்று ஷாக்காகி கிடக்கி றார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *