80ஸ் கா லகட் டத் தில் க லக்கி ய இ ந்த நடி கை யை ஞா ப கம் இ ருக் கா?..த ற்போ து எ ப்படி யுள் ளா ர் தெ ரி யுமா?..வை ரலாகு ம் பு கை ப்படம் உள் ளே..!!

0

ந டிச் சே ஆக ணும்  என் கி ற சூ ழ் நிலை எ னக் கு எப் போது ம் ஏ ற்பட்ட தில்லை. எ ன்னைத் தேடி வ ந்த வா ய்ப் புக ளைச் ச ரியா பய ன்படுத் தி குறி ப்பிட் ட கா ல ம் ந டிச் சேன். க ல்யாணத் துக்கு ப் பி றகு சினி மாவிலிரு ந் து வி லகியிருந் தேன். இ ப்போதா ன் ம றுபடி யும் ந டிக்க மு டிவெடுத் திருக் கேன்” எ னப் பு ன் னகை யுடன் பே சுகி றார் நடிகை வினோதினி. ‘வண் ண வ ண்ண பூ க்க ள்’ உ ள்ளிட்ட  ப ல ப டங்க ள் ம ற்று ம் சீரி யல்க ள் மூல ம் பு கழ்பெற் றவர்.

சி னிமாவிலி ருந் து நீ ண்ட கா ல ம் வி லகியிரு க்க எ ன்ன கா ரண ம்?கல் யாண மாகி  கு ழந்தை ப் பி றந்த தும்,  பொறு ப்பா ன அ ம்மா வா இ ருக்கிற து தான் முக் கியம் னு நி னைச்சே ன். அ தனால் தான்  நடிக் க வேண் டாம்னு மு டிவுபண்ணி னேன். க டைசி யா, ‘மகேஷ், ச ரண்யா  மற் றும் ப லர்’  படத்தி ல் நடி ச் சு 10 வருஷம் ஆகி டுச்சு. இந் த இடை ப்ப ட்ட கா லத் து ல சி னிமா து றையினரோ டு பெரி ய தொ டர்பி ல்லை. சி னிமா நி கழ்ச் சிகளி லும் க லந்து க்கலை.

ப லரும் எ ன்னை ம றந்திரு ப்பாங் க சி ல சி னிமா, சீ ரிய ல் வா ய்ப்பு கள் வ ந்தப்ப வும் ஒ ப்புக்க லை. ரெ ண்டு  வருஷ த்துக் கு மு ன்னாடி நடி கர் ச ங்கத் தே ர் தலில்  போட்டி யிட்ட வி ஷா ல் சார்  அணி க்கு ஆத ரவா  வொ ர்க்  பண் ணினே ன்.  அப்போ, ‘நீ ங்க மறுபடியு ம் ந டிக்கலா மே னு விஷால்  சா ர் உள் பட ப ல ரும் சொன் னாங்க  என் தர ப்பு வி ளக்கத் தைக் கேட் டது ம், ச ந்தோஷமா  ஏத்து க்கிட்டா ங்க.

நடிக் காத இடை ப்ப ட்ட கா லத் தில் பி ரதானமான  செய ல்பாடு கள் ப ற்றி ஹோம்  மேக் கரா க எ ன் பொ றுப் பை நி றை வாக செய் துட்டிரு க்கே ன். ரெ ண்டு குழ ந்தைக ளு ம் ஸ் கூல் போ றாங்க. அ வங்க தே வைகளை ப் பா ர்த் துப் பார் த்துச் செய்ய றது, ஸ் கூல் மற்று ம் டியூ ஷன் கூ ட்டிட்டு ப்போய்  வ ர்ற து, ஹோ ம் வொர் க் செ ய்யவை க்கி றது,  விளையாட றது னு அ திக மான  நேரத் தை க் கு ழ ந் தைக ளோடு தான் செ லவழிக் கிறே ன்.

ஓர் அம் மாவா இரு க்கி றதுதான் ரொம்ப பிடிச் சிரு க்கு. அது வேலை யே கிடையா து. ஒவ்வொரு பெண்ணுக் கும்  கிடைக் கும் வ ரம். அதை விட நடி ப்பு பெ ருசு இ ல்லைனு  என க்குத் தோ ணுச்சு. அ தனா ல், நடி க்காம  இரு ந்துட் டோமே  என் கி ற வ ருத் தமே வந் ததி ல்லை. பெரு சா மேக் கப் பண் ணிக்கவு ம் பிடி க்காது. எ தார்த் தமா ன அம் மாவா  இ ருக்கி றது பி டிச்சி ருக்கு.

குழந் தைக ளும் ஓர ளவுக் கு வ ளர்ந்து ட்டாங் க. அ தனால் அடு த்த வ ருஷத்தி லிருந் து ந டிக்க மு டிவு செ ய்திரு க் கேன். ஜெ னரேஷன்  திங் கிங் கு வாலிட் டி உள் ளிட்ட  பல  வகை யிலு ம் சினி மா ரொம் பவே  வளர் ந்திரு க்கு. இ ந்தப் பு தி ய பரிமா ணத்தி ல் வொ ர்க் ப ண்ண ஆசை ப்ப டறேன்.

Leave A Reply

Your email address will not be published.