1500 ப ட ங்களு க்கு மே ல் ந டித்த நடி கை ம னோ ர மாவி ன் ம க னை பார் த்து ள்ளீர் களா?..பல ஆண் டுக ளுக்கு பி றகு வெ ளி யா ன புகைப் படம் இ தோ..!!

0

நடிகை மனோரமா ஆச்சியின் இ ழ ப் பு தி ரை யுல கையே க லங் க வை த்தது. அவ ரின் இ ழ ப் பு ஈடுகட்ட முடி யாத ஒரு பே ரிழ ப் பு. தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விரு துகளை தனது தி ரையு லக வா ழ்வில் பெ ற்றவர். மேலும் 1000 பட ங்க ளுக்கு மேல் தி ரைப் படங்க ளில் நடி த்த தால் இ வரின் பெயர் கின்னஸ் புத்த கத் திலும் இட ம்பெற் றுள் ளது. மன்னார்குடியில் இருந்து வந்து மா பெரும் கலை ஞராக த ன்னை மெ ருகே ற்றிக் கொண்டு, ஒட்டுமொத்த தெ ன்னி ந்திய சி னிமா வையே தி ரும் பி பார் க்க வை த்தார்.

இவரை அ ண்ணாந்து பா ர்க்க வைத்து கொ ண்டாடிய ஒரு ஈடில்லா பெ ண் ம ணி ஆச்சி மனோரமா அவர்கள்.த மி ழ் மட்டுமே பேச தெ ரிந்தா லும், த மி ழ் தி ரைப் படங் கள் ம ட்டு மின்றி இ ந்தி, ம லையா ளம், தெலுங்கு, கன் னடம், சி ங்களம் என ஆறு மொ ழி தி ரை ப்பட ங்களில் நடி த்தவர்.

தன து த னி ப்பட்ட வா ழ்வி ல் பல ஏ மாற்றம், நம் பிக் கை து ரோ கம் என பல இ ன்னல்களை அவர் சந் தித்தா ர். நா டகங் களில் உடன் நடித்த எஸ்.எம்.ராம நாதன் என்பவரை பெ ற்றோ ர்களை எ திர் த்து தி ரு ம ண ம்  செய்து கொ ண்டார்.

நடி கை மனோரமா ஆனா ல் இ ரு வரு க்கும் இடை யில் ஏ ற் பட்ட கருத் து வே றுபா டு கா ரண மாக, அவ ரது க ணவர் இவ ரை வி ட்டு வி ல கி ம று ம ண ம் செய் து கொ ண் டார். இவ க்கு பூப தி என்ற ஒரு மக ன் இ ரு க்கி றார். கடை சி கா லத் தில் அதிக ம் கவ னி க்க ப்ப டாம ல் மா ர டை ப் பால் நடிகை மனோரமா இ ற ந் து போ னார்.

தற்போ து மனோரமாவின் பே ரன் தி ரை ப் படங்க ளில் நடி க்க தொ ட ங்கி யுள் ளார். அவரு ம் சி ல கால த்தில் த மி ழ் சினி மாவி ல் பேச படும் நடி கராக இரு ப்பார் என எ திர் பார்க்க படுகி றது.

Leave A Reply

Your email address will not be published.