வ டிவே லு வுடன் இ ந்த காமெ டியில் கலக் கி ய நடி கர் கோ வை செ ந் தில் என் ன ஆனா ர் தெ ரி யுமா?? அட பா வ மே இவ ரு க் கா இ ப் படி ஒரு நி லை மை ..?? நீ ங் களே பா ரு ங்களே..!!

Cinema

கவுண்டமணி, செந்தில் , வடிவேலு, விவேக், என அனைத்து காமெடி நடிகர்களுக்கும், துணை நடிகராக நடித்து, பிரபலமாக அறியப்பட்டவர் நடிகர் கோவை செந்தில். இது வரையில் கிட்டத்தட்ட நூறு படங்கள் வரை நடித்துள்ள அவர், சினிமாவுக்கு வந்தது என்னமோ அவரது 40வயதுக்கு மேல் தான். நாடங்களில் நடித்து பழக்க பட்டவர், ஆரம்பத்தில் படபிடிப்பு தளங்களில் வேலை செ ய்ப வா ரா க  சேர்ந் து அப் படி யே நடிக் க வும் செய்தார்.

ஏய், இது நம்ம ஆளு,படையப்பா,கோவா, மௌன கீதங்கள்,புதுமை பித்தன் என்று பல மாஸ் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். இவரையக்க் மிகவும் ஆ ஸ் தா ன இய க் குனர் எ ன் றால் அது வி க் ரமன் தான் அவரின் படங்களில் பெரும்பாலும் நடித்திருப்பார். கோவையை சேர்ந்த இவர், குமாரசாமி என்னும் பெயரினை சினிமாவுக்காக செந்தில் என மாற்றி கொண்டார்.

இவரின் பிரபலமான படங்கள் என்றால், மிக முக்கியமாக சொன்னால் “ஒரு கை ஓசை”, “இது நம்ம ஆளு”, ”ஆராரோ ஆரிரரோ”, ”என் ரத்தத்தின் ரத்தமே”, “பவுனு பவுனுதான்”, “மௌன கீதங்கள்”, “புதிய பாதை”, “அவ ச ர போ  லீ ஸ் 100” மற்றும் “படையப்பா”,”கோவா” உட்பட ஏராளமான படங்களில் நடித்து குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் தனி முத்திரை பதித்து பிரபலமானவர்.

பெரிய படங்களுக்கான வாய்புகள் இவரை அ ரி தா கவே அணுகும், எனவே நடித்ததில் பெரும்பாலும் சிறு ப ட் ஜெ ட் படங்கள் மற் றும் கி ராம த்து கதைக்களம் கொண்ட படங்களில் மிகவும் எதார்த்தமான வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் செந்தில். விகரமனுக்கு பிறகு இவர் மிக அதிக மா க நடித்து என்றால், இயக்குநர் பாக்யராஜின்படங்களில் தான். பாக்யராஜே ஒரு முறை இதை மேடையில் கூறியுள்ளார். இந்நிலையில், சில நாட்களாகவே அவருக்கு கா  லில்  அடிப ட்டு ,   ம ரு த் துவ ம னை யில்  அ வ தி   ப ட் டு   வ ந் த   நி லை யில் ,

அதனை தா ங் கா மல் இய ற் கை  எ ய் தி ய   தி ன ம் இன்று. அவர் இத் து டன் கா ல மா கி  இர ண் டு மூ ன்று வ ருட ங்க ள் ஆ கிறது, க டை சி கா லங் க ளில் அவ ருக் கு வ யது 74. “அவ ர து ம றை வு   தி ரை த்து றை க்கு ம்   ந டி கர் சமூ கத் துக்கு ம் மா பெ ரு ம்   இ ழ ப்பா கு ம்.

அன் னா ர து   ம றை வா ல்  து ய ரத் தி ல்   ஆ ழ் ந் திரு க் கும்  கு டு ம்ப த் தா ரி ன்   து க் க த் தி ல்  தெ ன் னி ந் தி ய   நடி க ர்   சங் க மு ம்  ப ங் கு   கொ  ண்டு ஆ ழ் ந் த  இ ர ங்க லை  தெரி வி ப் ப தோடு , அவரது ஆ த் மா  சாந் தி  அ டை ய வும் பிரா ர்த் திக் கி றோ ம் ”   எ ன் று   தென் னிந் திய   நடி  க ர்   ச ங் கம்   இ ர ங் க ல்  தெ ரி வி த்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *