16 வயதினிலே படத்தில் நடிகர் ரஜினி மற்றும் கவுண்டமணிக்கு ஏ ற் பட்ட அ வமா ன ம்..!! பல ஆண்டுகள் கழித்து உ ண்மை யை வெளியில் சொன்ன கவுண்டமணி..!! இதோ நீங்களே என்னவென்று பாருங்கள்..!!

0

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு முன்னதாகவே தமிழ் உலகில் கொடி கட்டி பறந்தவர் உலகநாயகன் கமல்ஹாசன்.அப்படி இருந்த காலத்தில்தான் வெளியான படம் 16 வயதினிலே இந்த படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.அதுமட்டுமல்லாது இந்தப்படத்தின் கமலஹாசனுக்கு ஏராளம் வரவேற்பு கிடைத்தது இவருக்கு மட்டும் தனி தனி அறை என்று அந்த தயாரிப்பு நிர்வாணம் அசத்தி விடுவார்கள்.

இந்தப் படத்தில் வி ல் ல ன் கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருப்பார்.இவருக்கு துணையாக காமெடி ஜாம்பவான் கவுண்டமணி நடித்திருப்பார் இந்த படத்தில் ரஜினியும் கவுண்டமணியும் ஒரு துணை நடிகர்களாக மட்டுமே கவனிக்கப் பட்டார்கள் படத்தில் வேலை செய்பவர்களுக்கு என்ன உணவு அதேதான் இவர்கள் இருவருக்கும் கொடுப்பார்கள்.

ஷூட்டிங்கை முடித்துவிட்டு எல்லாரும் போன பின்புதான் ரஜினிகாந்தும் கவுண்டமணியும் வீட்டிற்கு செல்வார்கள் இரவு நேரத்தில் ஒரு காரில்  சுமார் 8 பேர் போவார்களாம்.ஓரிருநாள் அதுகூட இல்லாமல் நடந்தே வீட்டிற்கு சென்றுள்ளார்கள் அப்போது ஒரு நாள் ரஜினிகாந்த் கவுண்டமணியிடம் அண்ணே நீங்க மிக அருமையா நடிக்கிறீங்க அதனால கண்டிப்பா.

இந்த படத்துல உங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது என்று கூறினாராம்.இந்த வார்த்தையை வெறும் வார்த்தையாக மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையில் வெற்றி பெற்று இன்று தமிழ் சினிமாவில் த விர் க் க முடியாத இடத்தில் இருப்பவர் தான் கவுண்டமணி.

பின்னர் இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒருநாளைக்கு ஒரு கார் என்ற விதம் ஏழு நாளைக்கு ஏழு காரில் வருவாராம் நடிகர் கவுண்டமணி அந்த அளவுக்கு தனது உழைப்பால் வெற்றி கண்டு தற்போது மிக உச்சத்தில் இருக்கிறார்..

Leave A Reply

Your email address will not be published.