சீரியல் நடிகை ரக்ஷா ஹோலா சீரியலில் நடிப்பதிற்கு முன் என் ன வே லை செய்தார் தெரி யுமா?..பல ஆண் டுக ள் வெளிவராத உண் மை யை இப்படி உ டை த்து ட் டா ரே..!! அப்படி என்ன நடந் திரு க் கும் இ தோ நீங்க ளே பா ருங்கள்..!!

0

விஜய் தொலைக்காட்சியில் பல ஹி ட் சீரியல்கள் இருந்தாலும் மக்களிடையே ஒரு சில சீரியல்கள் மட்டுமே நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றது.அந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் புகழ் பெறுகிறார்கள் தற்போது கொ ரோ ன காலம் என்பதால் முற்றிலும் ஷூட்டிங் மற்றும் சீரியல்கள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியல் என்றால் அது நாம் இருவர் நமக்கு இருவர் தான்.

அதே பெயரில் வேறு ஒரு கதை களத்தில் உருவாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.மேலும் முன்னதாக இந்த சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரக்ஷா ஹோலா இவர் இந்த சீரியலில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

தற்போது கலர் தொலைக்காட்சியில் வேறு ஒரு சீரியலில் நடித்து வருகிறார்.இவர் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாவதற்கு முன்பே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சீரியலில் நடித்துள்ளாராம்.

அது எந்த சீரியல் என்று தற்போது தெரியவந்துள்ளது.அது வம்சம் தானாம் இந்த விஷயம் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிய வந்துள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் அட இதுக்கு முன்னாடியே இவர் இந்த சீரியலில் நடித்து உள்ளாரா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.மேலும் இந்த விஷயத்தை அவர்கள் வைரல் ஆக்கியும் வருகின்றனர்..

Leave A Reply

Your email address will not be published.