சீரி யல் நடி கை ம ஹாலக் ஷ் மியின் க ண வர் ம ற்றும் கு ழந் தை யை பா ர்த் து ளீர் களா.? மு தன் முறை யா க வெ ளி யான மிக அ ழகா ன குடு ம்ப பு கை ப்படம் இ தோ..!!

Cinema

சின்னத்திரை சீரியலில் மிக பி ரப லமான நடிகையாக இருப்பவர் நடிகை மஹாலக்ஷ்மி அவர்கள் திகழ்ந்து வருகிறார். இவர் சன் நியூஸ் தொலை க்கா ட்சி யில் வீடியோ ஜாக்கியாக  தன்னுடைய கேரி யரை தொடங்கினார். அதன்பிறகு இவர் நிக ழ்ச்சி களை தொ குத்து வழங்கும் தொ குப் பாளி னி யாக இருந்து வந்தார். மேலும் நடிகை மஹாலக்ஷ்மி அவர்கள்  கீ ச்சு கீ ச்சு குரல் மூ லம் ரசிகர்கள் மத் தி யில் பி ரப லமா னார். இவர் முதல் முதலாக சன் டிவியில் ஒளி பர ப்பான அரசி என்ற சீரியல் மூ ல ம் சின் னத்தி ரைக்கு நு ழைந்தார்.

இதனை தொடர்ந்து இவர் தாமரை, வாணி ராணி, தேவதை கண்டேன், பொ ண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரி யல்க ளில் நடித்து வந் துள் ளார். நடிகை மஹாலக்ஷ்மி அவர்கள் 8 வருட ங்களு க்கும் மே லாக சின் னத்தி ரையில் தனது மு த்தி ரையை பதித்து வருகிறார். நடிகை மஹாலக்ஷ்மி 2016ஆம் ஆண்டு தி ரும ணம் செய்து கொண்டார். இவரது தி ரும ணம் கா தல் தி ரும ணம் தான். நடிகை மஹாலக்ஷ்மி தி ரு மணத் திற்கு பின்னர் இவர்களுக்கு அ ழகா ன ஒரு ஆ ண் கு ழந்தை யும் இருக்கிறது.

ஜீ தமிழ் தொ லைக் காட்சி யில் ஒளி பரப்பான தேவதையை கண்டேன் என்ற சீரியல் ரசிகர்கள் ம த் தியில் பெரும் வர வேற் பை பெற்றது. இந்தத் தொடரில் ஹீரோவாக ஈஸ் வரும் மஹாலக்ஷ்மி வி ல் லியா க நடித்து வருகிறார். இந்த தேவதை கண்டேன் சீரியல் மூ லம் மஹாலக்ஷ்மிக்கு ஈஸ்வரனுக்கும் க ள் ள தொ டர் பு இருக்கிறது என்று ஈஸ்வர் ம னை வி ஜெயஸ்ரீ அவர்கள் போ லீ சி ல் பு கா ர் அ ளித் து உள் ளார்.

சி ன்னத் திரை வட் டாரத் தினர் பய ங்கர ப ரப ரப் பை ஏற் படுத்தி யுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இந்த பி ரச் சனை யால் தேவதையை கண்டேன் சீரியல் தற் போது வி ரை வில் மு டி ய போ கிறது என்று த கவல் ச மூ க வலை த்த ளங்க ளில் பர வி வந்துள்ளது. அந்த தொடரில் தொடர்ந்து நடித்துவந்த மஹாலக்ஷ்மி. அது மட்டுமல் லாமல் தற்போது சன் தொ லைக்கா ட்சியில் ஒளி பரப் பாகி வரும் சித்தி 2 தொடரிலும் நடித்து வருகிறார்.

நடிகை மஹாலக்ஷ்மி என்றதும் நமக்கு  நி னைவி ருக்கு  வருவது அவரது கொ ழு கொ ழு என்று இருக்கும் அவரது தோ ற்றம் தா ன். ஆனால் சமீபத்தில் மஹாலக்ஷ்மி தனது ச மூ க வலை த்த ளத்தி ல் சில புகை ப்பட ங்களை பதி விட்டு இருந்தார். அதில் அவர் மிகவும் ஒ ல்லி யாக இருந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இது மஹாலக்ஷ்மியா என்று ப ல ரும் வி ய ப்புட ன் பார் த்துள் ளார் கள். அதனை தொடர்ந்து க ணவர் மற்றும் கு ழந் தை பு கைப்படம் தற்போது வெ ளி யானது. இது அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *